தமிழகத்தில் தான் மிகப்பெரிய புரட்சிகள் தொடங்கியுள்ளது: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது:

அரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணி செய்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன்.

நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை. கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும்போது பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும்'

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

More News

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

எம்.எஸ்.பாஸ்கருக்கு சர்ப்ரைஸ் புத்தாண்டு பரிசு கொடுத்த மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

தமிழ் திரையுலகில் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக உள்ளார்.

பொங்கல் ரேஸில் எத்தனை படங்கள்?

கடந்த 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் 'பைரவா' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.

ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினிகாந்த் விளக்கம்

உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி, மத, சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்: ரஜினிகாந்த்

ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பு: ரஜினிக்கு ஆதரவு என அறிவிப்பா?

ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.