புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ்....! இதில் வெளியானத்திற்குப்பின் தான் டிவியில்....?

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

பல மொழிகளில் வெளிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது, முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

மக்களிடத்தில் பரீட்சையமான நிகழ்ச்சியான பிக்பாஸ்-ஐ இனி, முதல் 6 வாரங்களுக்கு வூட் (voot) ஆப்-பில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது வியாகாம் 18. முதன் முதலாக பிக்பாஸ் OTT என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் 2021 முதல் வெளியாக உள்ளது. பிக்பாஸ் வாடிக்கையாளர்களுக்கு இது புதுவிதமான அனுபவத்தை தரக்கூடியது.

OTT-யில், பார்வையாளர்களுக்கு முக்கியமான தகவல் என்னவென்றால், எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை இந்த ஆப்-பில் பார்க்கலாம். 24*7 என பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தும் நிகழ்வுகளையும் லைவ்-ஆக, பார்க்கலாம். ஓடிடி-யில் ஒளிபரப்பிய பின், பிக் பாஸ் சீசன் 15-ஐ கலர்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பார்க்கலாம்.

இதுகுறித்து வியாகாம் 18 டிஜிட்டல் அதிகாரி கெளரவ் ரக்‌ஷித் கூறியிருப்பதாவது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே, ஓடிடி-யில் இந்நிகழ்ச்சி வெளியாவது டிஜிட்டல் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதனால் ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியாவது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
 

More News

அதிமுக-வின் அதிகார மமதைதான், கர்நாடக அரசின் ஆதிக்கத்திற்கு காரணம்...!தமிழகஅரசிற்கு சீமான் வேண்டுகோள்....!

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. அந்த அரசு மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்...?

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா? பரபரப்பு தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்து

தனுஷின் 'D43' படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகினாரா?

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது

அன்றைய முதல்வரும் காவல்துறையும் சரியில்லை: விஜே சித்ரா மரணம் குறித்து தோழியின் பதிவு

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை

நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட ஹைதி அதிபர்… திடுக்கிடும் பின்னணி!

கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.