இந்த வாரம் எலிமினேட் ஆவது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேஷனில் சிக்கியவர்களில் குறைந்த வாக்குக பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதும் அந்த வகையில் இதுவரை நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் ஸ்ருதி ஆகிய 4 பேர் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் வரும் ஞாயிறன்று வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகிய மூவரும் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாகவும், இருப்பினும் மூவருக்கும் கிடைத்துள்ள வாக்குகளின் வித்தியாசம் ஆயிரக்கணக்கில் தான் உள்ளது என்றும் செய்திகள் கசிந்துள்ளது.

எனவே இமான் அண்ணாச்சி, பாவனி அல்லது மதுமிதா ஆகிய மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் இதில் பாவனிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று உள்ளவர்கள் ராஜூ, அக்சரா மற்றும் சிபி எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More News

'தளபதி 67' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை தூக்கிச்சுமந்த காவலர்… குவியும் பாராட்டு!

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த 70 வயது மூதாட்டியை காவலர்கள் இருவர் தூக்கிச்சென்று காப்பாற்றியுள்ளனர்.

7 மாதத்தில் பாஜகவை விட்டு விலகிய பிரபல நடிகை… காரணம் இதுதான்…

பெங்கால் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாக திடீர்

தெருக்கடையில் டீ அருந்திய முதல்வர்… பூரிப்போடு செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதல்வர்

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்திற்கு பாதிப்பா?

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது