இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? முழு விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் எந்த இரு போட்டியாளர்களை நாமினேஷன் செய்தனர் என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.
நிரூப் - அபிராமி, சுரேஷ்
ஜூலி - சுரேஷ் , ஸ்ருதி
அபிராமி - அனிதா, நிரூப்
பாலாஜி முருகதாஸ் - சினேகன், வனிதா
சுரேஷ் - ஜூலி, அபினய்
வனிதா - அனிதா, சினேகன்
சுஜா - அபினய், ஸ்ருதி
அனிதா - ஜூலி, வனிதா
தாடி பாலாஜி - சுரேஷ், தாமரை
சினேகன் - பாலாஜி முருகதாஸ், நிரூப்
தாமரை - வனிதா, அபினய்
ஸ்ருதி - வனிதா, ஜூலி
அபினய் - சுரேஷ், வனிதா
ஷாரிக் - சுரேஷ், வனிதா
மேற்கண்ட நாமினேஷன் தகவல்களில் இருந்து சுரேஷ், வனிதா, ஜூலி, அபினய் ஆகியவர்கள் அதிகமானோர்களால் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments