தலையில் பாட்டிலை உடைத்து நாமினேஷன்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் நாமினேஷன் இல்லை என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்னொரு பக்கம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோ வீடியோவில் நாமினேஷன் செய்பவர்கள், நாமினேஷன் செய்யப்படுவர்களின் தலையில் பாட்டிலை உடைத்து நாமினேசன் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதேபோல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போல் சென்டிமென்ட்டுக்கு இடம் கொடுக்காமல் போட்டி என்று வந்துவிட்டால் ஒருவரை ஒருவர் பயங்கரமாக மோதிக்கொண்டு டாஸ்க்கில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங் எகிறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Nomination process start...Break the bottle #BiggBossTelugu4 today at 9:30 PM on @StarMaa pic.twitter.com/IXGOPJZkhl
— starmaa (@StarMaa) November 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments