பிக்பாஸ் புரமோ: பஞ்சாயத்தை பேசி முடிங்க நாட்டாமை.. கொசுத்தொல்லை தாங்க முடியலை

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

விஜய் டிவியில் கடந்த ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், முதல் வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என்ற கேள்விக்கும், இந்த வாரம் விடை கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இன்று விஜய் சேதுபதி தோன்றும் நாள் என்பதால், கூடுதல் சர்ப்ரைஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றுமுன், இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், அதில் விஜய் சேதுபதி தோன்றி கப்பு தான் முக்கியம் என்று உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே பெட்டுக்கு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். சரி கோட்டை போட்டு பிரித்துக் கொண்டு கேம் ஆடுங்கள் என்று சொன்னால், நான் உப்பு தாரேன், தண்ணி தாரீங்களா?, நூடுல்ஸ் யார் திருடியது?, கொத்தமல்லி கட்டு காணோம் என்று புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நிஜமாகவே எனக்கு தெரியலையே, இவங்க மேக் விளையாடத்தான் போய் இருக்காங்களா? இல்லை, எங்கேயும் டூர் போயிருக்காங்களா? என்று தெரியவில்லை. இந்த பஞ்சாயத்து என்னதான் என்பதை பேசி முடிச்சிடுவோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பஞ்சாயத்தை பேசி முடிங்க நாட்டாமை.. கொசுத்தொல்லை தாங்க முடியலை போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

மிகவும் இயல்பாக, செயற்கைத்தனம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் விஜய் சேதுபதியின் இன்றைய எபிசோடை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

More News

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்? மகனை எப்படி ட்ரீட் செய்வார் தந்தை?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து

கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில

வரங்களை அள்ளித்தரும் வாராகி அம்மன்

வராகி அம்மன், தன் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு நன்மைகளை அளிக்கும் அன்புள்ள தெய்வமாக போற்றப்படுகிறாள்.

ZEE5-ல் மித்தாலஜி திரில்லர் 'ஐந்தாம் வேதம்' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..1

ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர்

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ்