பிளான் ஏ, பிளான் பி இப்படி சொதப்பிட்டிங்களே.. ஆண்கள் அணியை வச்சு செய்த தர்ஷா..!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டது, போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதுவரை நடந்த டாஸ்க்குகளில், பெண்கள் அணி நல்ல மதிப்பீடுகளை பெற்று வந்த நிலையில், இன்று நடந்த ஒரு டாஸ்க்கில் ஆண்கள் அணி மீண்டும் சொதப்பியுள்ளது.

இதனையடுத்து, பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று நடந்த உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் 8500 புள்ளிகளைச் சம்பாதித்து 12 ஆயிரத்துக்கும் அதிகமாக ஷாப்பிங் செய்ததால், எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே கொடுத்து அனுப்புகிறேன்; அதை மட்டுமே வைத்து இந்த வாரம் முழுவதும் சமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெண்கள் அணியினர் ஆட்டம் போடுகின்றனர்.

இந்த நிலையில், ஆண்கள் அணிக்கு இந்த வாரம் சென்ற தர்ஷா, நீங்கள் பிளான் ஏ, பிளான் பி போட்டீர்களே, ஆனால் யார் போக வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லையா? உங்களை நம்பி இந்த அணிக்கு வந்த நானும் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, பெண்கள் அணியினர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, இன்றைய நிகழ்ச்சியின் வீடியோ முடிவுக்கு வந்தது.

More News

5வது முறையாக இணைகிறார்களா அஜித்-சிறுத்தை சிவா? தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யார்?

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏற்கனவே ' வீரம் ', ' வேதாளம் ', ' விவேகம் ' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகி, எல்லாம் சூப்பர் ஹிட்

கமல்ஹாசனின் புதிய லுக், புதிய பயணம்.. ஸ்ருதிஹாசனின் கமெண்ட்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் புதிய லுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படம் குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பதிவு செய்த கமெண்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8..!!

தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி

சஷ்டி விரதம்: 12 ராசிகளுக்கும் பலன்கள் - Tarot Reader Sara

பிரபல டாரோ ரீடர் சாரா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், கந்த சஷ்டி விரதம் பற்றி மிகவும் சுவாரஸ்யமான

'வேட்டையன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? ஆனாலும் ஒரு சிக்கல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை