பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேற்று முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருக்கும் 15 போட்டியாளர்கள் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 15 போட்டியாளர்கள் பின்வருமாறு:

1. Fatman ரவி

2. சஞ்சனா

3. விஜே தீபக்

4. தர்ஷா குப்தா

5. சுனிதா

6. ஆர்ஜே ஆனந்த்

7. பாடகர் ஜெப்ரி

8. செளந்தர்யா நஞ்சுண்டான்

9. அர்னவ்

10. தர்ஷிகா

11. ரஞ்சித்

12. நான் முத்துகுமார்

13. சத்யா

14. விஜே விஷால்

15. அன்ஷிதா

இவர்கள் போக இன்னும் சிலர் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் அது மட்டுமின்றி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இன்னும் சில போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை பொருத்தவரை கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நாம சூரியனா இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைச்சிகிட்டு போகட்டும்: வெங்கடேஷ் பட் வீடியோ..!

நாம சூரியனாக இருப்பேன். நம்மைப் பற்றி எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டரின் தேசிய விருது அறிவிப்பில் திடீர் மாற்றம்..!

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை

அஜித் மகன் யாருக்கு ரசிகர் தெரியுமா? ஷாலினி பகிர்ந்த புகைப்படம்..!

நடிகர் அஜித்துக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் யாருக்கு ரசிகர் என்பது குறித்து ஷாலினி அஜித் தனது Instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

'கங்குவா' இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி இதுவா? ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று