பிக்பாஸ் தொடங்குவது எப்போது? இந்த 8 போட்டியாளர்கள் கலந்து கொள்வது உறுதியா?

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி மற்றும் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கசிந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்,

தற்போது லேட்டஸ்டாக வெளிவந்துள்ள தகவல் படி இந்த நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதியை தொடங்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக மாகாபா ஆனந்த், ரோஷினி, ஊடகவியலாளர் ரஞ்சித், ஷகிலா மகள் மிலா, நடிகர் பிருத்விராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா மற்றும் ரேகா நாயர் ஆகிய 8 பேர் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது.

இன்னும் யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று வரும் தகவலை அவ்வப்போது பார்ப்போம்.

More News

'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் கேரக்டரில் இந்த எழுத்தாளரா? சரியான தேர்வுதான்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து திடீரென நேற்று காலமானது அந்த சீரியல் குழுவினர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த குக் வித் கோமாளி பிரபலமா? காமெடிக்கு பஞ்சமே இருக்காது..!

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

ஏண்டா ரிவ்யூ பண்ற பொறுக்கிங்களா, தலைவர் படத்தையே குறை சொல்வியா? 'ரத்தம்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில்

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை விஜயலட்சுமி.. வைரல் வீடியோ..!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்