பிக்பாஸ் தமிழ் சீசன் 7 புரமோ ஷூட்டிங் முடிந்து விட்டதா? எப்போது தொடங்குகிறது?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் ஆடிஷன் நடந்து கொண்டிருப்பதாகவும் இதில் சில திரை உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், இசை கலைஞர்கள், விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக சரத், பாவனா, மாகாபா, உமா ரியாஸ், உள்ளிட்ட ஒரு சிலர் ஆடிஷனில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் நடிகை ரேகா நாயர் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக இருப்பதால் அவரது தேதியை கணக்கில் கொண்டு பிக்பாஸ் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

நான் அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன்: தற்கொலை செய்த காவல்துறை அதிகாரி குறித்து விஷால்..!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் ஷாட் நாயகன் எம்.எஸ்.தோனியின் 10 பிரமிக்க வைக்கும் சாதனைகள்!

இந்தியக் கிரிக்கெட்டியில் பிரமிக்க வைக்கும் பல சாதனைகளை செய்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவருடைய 42 ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடி வரும் நிலையில்

பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வெறித்தனமாக வொர்க்-அவுட் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களை

டீன் ஏஜ் கேர்ள் போல் கிளாமரில் கலக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றிய 7 இயக்குனர்கள்: 'லியோ' படத்தின் ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தில் 7 இயக்குனர்கள் பணி புரிந்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.