நேற்று டிரெஸ் போச்சு, இன்னிக்கு சாப்பாடு போச்சு.. வச்சு செய்யும் பிக்பாஸ்..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

நேற்றைய டாஸ்க்கில் தோற்றவர்கள் உடை மாற்ற கூடாது என்றும் அதே உடையில் தான் நான் சொல்லும் வரை இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறிய நிலையில் இன்றைய டாஸ்க்கில் தோல்வி அடைந்தவர்களுக்கு சாப்பாடு கிடையாது என பிக் பாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு பந்தை உருட்டி விடும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் யுகேந்திரன், ரவீனா, மணி ஆகியோர் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்க் முடிந்ததும், இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்தவர்கள் பிக்பாஸ் வீட்டில் சமைக்கும் எந்த உணவு பொருளையும் சாப்பிட கூடாது என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். அப்போது ’பசிக்குது பிக்பாஸ்’ என பரிதாபத்துடன் ரவீனா கூறுவதும் அதை கேட்டு மாயா சிரிக்கும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் உள்ளது.

மொத்தத்தில் போட்டியாளர்களை டாஸ்க் மூலம் பிக்பாஸ் வச்சு செய்கிறார் என்பது தெரிய வருகிறது.

More News

'கபாலி' சாதனையை முறியடிக்காத 'லியோ'.. ரஜினி தான் இன்னும் நம்பர் ஒன்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும்  நடுநிலை ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.  

பிக்பாஸ் எவிக்சன்.. ஆபத்தான நிலையில் 3 பெண் போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் செய்யப்பட்டவர்களில்

விஷாலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்.. இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்.!! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு

அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்.. ஜோவிகா கூறிய காரணம்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள், ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை வீழ்த்தினர்.

விஜய் சம்பளம் இருக்கட்டும்.. 'லியோ' படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆயுத பூஜை நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது