பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. எதிர்பார்த்த போட்டியாளர்கள் எங்கே?

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். அவர்களின் பெயர் பின்வருமாறு:

1. கூல் சுரேஷ்

2. பூர்ணிமா ரவி

3. ரவீனா தாஹா

4. பிரதீப் அந்தோணி

5. நிக்சன்

6. விஷ்ணு தேவி

7. மணிச்சந்திரா

8. அக்சயா உதயகுமார்

9. ஜோவிகா விஜயகுமார்

10. ஐஷு

11. விஷ்ணு விஜய்

12. மாயா கிருஷ்ணன்

13. சரவணன் விக்ரம்

14. யுகேந்திரன்

15. விசித்ரா

16. பவா செல்லத்துரை

17. அனன்யா ராவ்

18. விஜய் வர்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்பட்ட பல போட்டியாளர்கள் உள்ளே வந்தாலும் ஒரு சிலர் உள்ளே வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக நடிகர் பாலசரவணன் மற்றும் நடிகர் பப்லு பிரித்விராஜ் ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்றைய முதல் நாளில் அவர்கள் போட்டியாளர்களாக வரவில்லை என்றாலும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாதா..? 'ஜவான்' பாடலுக்கு செம்ம நடனமாடும் நட்சத்திர ஜோடி..!

 சமீபத்தில் வெளியாகிய ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த சூப்பர் ஹிட் படமான 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடிகை உமா ரியாஸ்கான் தனது கணவருடன் செம ஆட்டம் ஆடிய நிலையில்

'இறைவன்' படத்தில் திடீர் மாற்றம் செய்த படக்குழு.. திருப்பம் ஏற்படுமா?

ஜெயம் ரவி நடிப்பில் 'என்றென்றும் காதல்', 'மனிதன்' படங்களின் இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவான 'இறைவன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா முன்னாள் மிஸ் இந்திய அழகி? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தளபதி 68'. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற

கமல்ஹாசன் மகளின் ஹாலிவுட் படம்.. ரிலீசுக்கு முன்பே விருதுகளை குவிக்கின்றதா?

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பதும் ஆறு