பிக்பாஸ் முதல் நாமினேஷன் பட்டியல்: கிட்டத்தட்ட அனைவருமே நாமினேட் செய்த போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியான நிலையில் அவரையும் சேர்த்து மொத்தம் 21 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களில் 12 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களாக விக்ரமன், ஷிவின், சாந்தி, குவின்ஸி, நிவாஷினி, ஆயிஷால், ரக்சிதா, ஷெரினா, அசீம், மகேஸ்வரி, ராம் மற்றும் தனலட்சுமி ஆவார்கள்.

இவர்களில் விக்கிரமனை கிட்டத்தட்ட அனைவருமே நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமினேஷன் செய்யப்பட்ட 12 பேர்களில் எலிமினேஷன் செய்யப்படுபவர் யார் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா?

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 மொழிகளில் பிரியாமணியின் அடுத்த படம்.. விஜய்சேதுபதி செய்த உதவி!

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உதவி செய்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட சமந்தாவின் 'யசோதா' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 பிரபல நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருந்த நிலையில் அந்த படத்தின் முக்கிய பணிகள் காலதாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

 தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும்

பிரபு-ராம்குமார் மீதான சிவாஜி மகள்களின் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது சிவாஜி கணேசன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி பதிவு செய்த வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.