நிரூப்-அபினய் பிரச்சனையை தீர்க்க போராடும் இமான் அண்ணாச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் அபினய் மற்றும் நிரூப் இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நிரூப் மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க இமான் அண்ணாச்சி முயற்சிக்கிறார். இருவரிடமும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நீங்கள் நினைத்தால் பிரச்சனையை தீர்க்கலாம் என்றும் அவர் அபினய்க்கு அறிவுரை கூறுகிறார். ஆனால் அபினய் பிரச்சினையை தீர்க்க வழி காணாமல் மேலும் மேலும் பிரச்சினை வளர்க்கும் வகையில் இமான் அண்ணாச்சியிடமே வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நிரூப் மற்றும் அபினய் பிரச்சனை தீருமா? இமான் அண்ணாச்சி முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day44 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/5UnqeFNxTc
— Vijay Television (@vijaytelevision) November 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments