ஆரம்பமாகிவிட்டது ப்ரீஸ் டாஸ்க்: குடும்பத்தினர்களை சந்திக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களில் ஒன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருவது என்பதும் குடும்பத்தினர் வருகை தரும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விடுவது, சென்டிமென்ட் மழை பொழிவது போன்ற காட்சிகளை கடந்த நான்கு சீசன்களில் பார்த்திருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ அதனை உறுதி செய்துள்ளது. இன்றைய முதல் புரமோவில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் குடும்பத்தினர் வருகை தரப்போவதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து பிக்பாஸ் எல்லாரையும் பிரீஸ் எனக்கூற அப்போது அக்சராவின் அம்மா மற்றும் சகோதரர் வருகிறார்கள். அவர்கள் இருவரையும் அக்சரா கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர்களின் வருகைக்கு பின் மக்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதை போட்டியாளர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் அடுத்தவாரம் முதல் போட்டியாளர்களின் விளையாட்டின் தன்மையில் மாற்றம் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

More News

'காலம் ஒரு துரோகி': நயன்தாராவின் ரத்தம் சொட்டும் புரமோ வீடியோ

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கவில்லை என்றாலும் ஒரு திரைப்படத்தின் புரமோ வீடியோவில் நடித்துள்ள நிலையில், அந்த வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. 

சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி: 'ஓ சொல்றியா' வீடியோ வைரல்

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'யானை' படத்தின் மாஸ் அப்டேட் தந்த அருண்விஜய்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் 'யானை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

மாங்காடு பள்ளி மாணவியின் தற்கொலையில் கல்லூரி மாணவர் கைது… நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கடந்த 18

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி': டப்பிங் தொடங்கியது

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது