பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் மூன்று பிரபலங்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது மேலும் 3 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல குணசித்திர நடிகர் நிழல்கள் ரவி, காங்கிரஸ் பிரமுகரும் திருநங்கையான அப்சரா ரெட்டி மற்றும் பாடகி சின்னபொண்ணு ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் உள்பட ஒரு சிலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

More News

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு தமிழக வீரர் அஸ்வின் காரணமா?

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது சரமாரியாக பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள்

அஜித்தின் 'வலிமை' படத்தில் டிக்டாக் பிரபலம்?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் பொங்கல் தினம்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': அனிருத்தின் அட்டகாசமான தீம் மியூசிக் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

'தி எண்ட்' கார்டு போட்ட செல்வராகவன்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ் 

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தி எண்ட் என்று பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'அரண்மனை 3' படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட குஷ்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலர் நடித்த 'அரண்மனை 3' திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது எ