பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மனைவியை கட்டிப்பிடித்து வரவேற்ற போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தர உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதலாவது புரோமோவில் அக்ஷராவின் சகோதரர் மற்றும் அம்மா வந்தனர் என்பதும் அந்த நெகிழ்ச்சியான காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்ஷராவின் குடும்பத்தினரை அடுத்து சிபியின் மனைவி வருகிறார். அவர் உள்ளே வந்ததும் கட்டிப்பிடித்து அவரை சிபி வரவேற்று அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.

மனைவியை கட்டிப்பிடி என்று ப்ரியங்கா கூறும் போது ஏற்கனவே கட்டிப் பிடித்தேன் என்று சிபி கூற இன்னொருவாட்டி எங்களுக்காக கட்டிப்பிடி நாங்கள் பார்க்க வேண்டுமென்று பிரியங்கா கூறியதால் மீண்டும் தனது மனைவியை சிபி கட்டி பிடிக்கிறார். இந்த நெகிழ்ச்சிக்கான காட்சிகள் இன்றைய புரொமோவில் உள்ளன. பிக்பாஸ் வீட்டிற்கு வரும் அடுத்த குடும்பத்தினர் யார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

More News

என்னுடைய மிகச்சிறந்த பயணம்: தளபதி விஜய்யுடன் பயணம் செய்யும் நடிகரின் புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் உடன் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து எனது மிகச் சிறந்த பயணம் என நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் அபினய்யின் அழகான குடும்ப புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய் கடந்த ஞாயிறு அன்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

திருநங்கையாக மாறிய மகன்… தாயே ஆள் வைத்து அடித்துக்கொன்ற அவலம்!

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் திருநங்கையாக மாறிய தனது மகனால் அவமானம் தாங்கமுடியாத தாய் ஒருவர்,

பாவனியை அடுத்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்சரா!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு அமீர் திடீரென முத்தம் கொடுத்தார் என்பதும் இது குறித்து கமல்ஹாசன் அல்லது பிக்பாஸ் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்