எட்டி உதைத்த போட்டியாளர்: ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் வீட்டில் இன்று இன்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் அனுப்பிய கறவை மாடுகளில் இருந்து அதிக பால் கறக்கும் போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் புரமோவிலேயே கறவை மாட்டின் மடியிலிருந்து பால் கறப்பதற்கு போட்டியாளர்கள் போட்டி போட்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த புரமோவில் அந்த போட்டி ரணகளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கறவை மாட்டில் இருந்து பால் பிடிப்பதற்காக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கறந்து வைத்த பாலை கீழே கொட்டியும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொள்ளும் காட்சிகளும், கறந்து வைத்திருந்த பாலை கீழே போட்டு உடைக்கும் காட்சிகளும் உள்ளன.

மேலும் இரு அணிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுகிறது என்பதும் ஒரு கட்டத்தில் கறவை மாட்டின் மடியிலிருந்து பால் அனைத்தும் கீழே கொட்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கறவை மாட்டையே துண்டு துண்டாக ஆக்கி விட்டனர் என்பதும் ஒரு கட்டத்தில் சிபி கறந்து வைத்த பாலை எட்டி உதைக்கும் காட்சிகளும் உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'ஜெய்பீம்' படத்தில் போலீஸாக நடித்தவர் இவரா? ஆச்சரிய தகவல்

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தில் போலீசாக நடித்த தமிழ் என்ற நடிகர் உண்மையாகவே போலீஸ் என்பதும் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரையுலகிற்கு வந்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது

மழைகாலத்தில் சளி, தொண்டை வலியா? நோய்த்தீர்க்கும் வழிமுறை!

பருவமழை காலம் என்றாலே தொற்றுநோய்களுக்கு பஞ்சமே இருக்காது.

'சாணிக்காகிதம்' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்

சொர்க்கத்தில் ராஜ்குமாருடன் புனித்: ஒரு ரசிகரின் அழகிய கற்பனை வரைபடம்!

சாலை விபத்தில் காலமான புனித் ராஜ்குமார் தனது தந்தையை சொர்க்கத்தில் சந்திப்பது போன்ற கற்பனையுடன் ரசிகர் ஒருவர் படம் வரைந்து இணையதளங்களில் வைரலாக்கி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இந்த இருவரில் ஒருவரா?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே