பிக்பாஸ் வீட்டிற்கு வரும் பாவனி குடும்பத்தினர்: அமீர் குறித்து எச்சரிக்கையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தரும் காட்சிகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பாவனியின் குடும்பத்தினர் வருகை தரும் காட்சிகள் உள்ளன

முதல்கட்ட நல விசாரிப்புக்கு பிறகு பாவனியின் குடும்பத்தினர் அமீர் குறித்துப் பாவனியிடம் சில எச்சரிக்கைகளை தெரிவிப்பதாக தெரிகிறது. ஆனால் பாவனி உறுதியாக தான் இந்த விஷயத்தில் சீரியசாக ஏற்கனவே அமீரிடம் சொல்லி விட்டதாகவும் நீங்கள் யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார். மொத்தத்தில் பாவனி தன்னுடைய நிலையில் உறுதியாக இருப்பதை குடும்பத்தினருடன் விளக்கி உள்ளதாக தெரிகிறது

அமீர் தனது காதலை வெளிப்படையாக பாவனியிடம் கூறி இருந்தாலும், பாவனி இன்னும் அமீர் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவரை இப்போது வரை பாவனி நண்பராகவே பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எவ்வளவு கமிஷன் வாங்குகிறீர்கள்? பாக்ஸ் ஆபீஸ் குறித்து நடிகர் சித்தார்த் காட்டம்!

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் ஓப்பனாக தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

83 திரைப்படம் மூலம் கோடிகளை அள்ளிக்குவித்த ரியல் வீரர்கள்… நடந்தது என்ன?

ஒரு காலத்தில் பலமே இல்லாத அணியாக பார்க்கப்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணி, கேப்டன் கபில்தேவ் தலைமையில் கடந்த 1983

'வலிமை' தீம் மியூசிக்கை அடுத்து மீண்டும் ஒரு இசை மேஜிக்: யுவன் அசத்தல்!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் தீம் மியூசிக் சற்று முன் வெளியானது என்பதும் இந்த தீம் மியூசிக் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? 

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பீஸ்ட்' டப்பிங்கை விஜய் சீக்கிரம் முடித்த ரகசியம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் நெல்சன் கட்டிப்பிடித்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம்