மக்களுடைய தீர்ப்பை மதிக்கின்றேன்: எவிக்சனின் போது சோகமாக கூறிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டேஞ்சர்ஜோனில் கடைசியாக உள்ள அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இன்று வெளியேற போகும் நிலையில் வெளியேறும் போட்டியாளரை அறிவிக்கும் கடைசி நிமிடத்திற்கு முன்னதாக மூவரிடமும் அவர்களுடைய எண்ணங்களை கமல்ஹசன் கேட்கிறார்.

அப்போது சனம் கூறியபோது, ‘இருந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அதற்காகத்தான் நான் வந்திருக்கின்றேன்’ என்று கூறினார். அனிதா கூறும்போது ’போனாலும் திருப்தியுடன் தான் இருப்பேன் இருந்தாலும் இனிமேல் நல்லபடியாக விளையாடுவேன் என்று கூறினார். ஷிவானி கூறியபோது ’மக்களுடைய தீர்ப்பு என்பதால் நான் அதை மதித்து ஏற்றுக் கொள்வேன்’ என்று சோகமாக கூறுகிறார்.

இதனை அடுத்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் கூறுவதோடு இன்றைய மூன்றாவது புரமோ முடிவடைகிறது. இன்றைய நிகழ்ச்சியில் சனம் ஆகிவிட்டார் என்று அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள்… முதல்வருக்கு கண்ணீர்மல்க நன்றி!!!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள்இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு

தொலைஞ்சுபோன நிஷாவை தேடிக்கிட்டு இருக்கோம்: அர்ச்சனாவை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சேவ் செய்யப்பட்டவர்களின் தகவல்களை கமல்ஹாசன் அவ்வப்போது கூறி வருகிறார்.

ஒரு நயாபைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே 

ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை சமீபத்தில் உறுதி செய்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

பாலாஜிக்கு குறும்படம், மெடிக்கல் லீவ் போட்ட அன்பு குரூப்: தெறிக்க வைத்த கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் முதல் முறையாக தனது சாட்டையை சுழற்றி போட்டியாளர்களின் தவறுகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டினார். குறிப்பாக சனம்ஷெட்டியிடம் பாலாஜி நடந்து கொண்ட