அர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் மீண்டும் குரூப்பில் உள்ளவர்கள் நாங்கள் குரூப் தான் என்பதை நிரூபிக்கின்றனர்

நேற்று சனம், அனிதா மற்றும் ரியோ வாக்குவாதம் நடந்த நிலையில் இன்று அந்த வாக்குவாதம் குறித்து விளக்கம் அளிக்கிறார் சனம். அர்ச்சனாவின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் ரியோவிடம், சனம் தனது பார்வையை விளக்குகிறார்

இதற்கு முன்னாடி நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து குட் மார்னிங் என்றாவது சொல்லிக்கொண்டு இருந்தோம். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லாமே உடைந்து போய்விட்டது. குட்மார்னிங் கூட சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார்

அதற்கு நான் எவ்வளவோ உனக்கு விளக்கம் அளித்து விட்டேன், இதற்கு மேல் என்னால் விளக்கம் அளிக்க முடியாது, நான் ரொம்ப டயர்டா ஆகி விட்டேன் என்று ரியோ, சனம்ஷெட்டிக்கு விளக்கம் அளிக்கிறார்

வழக்கம்போல் ரியோவுக்கு ஆதரவாக அர்ச்சனா பேச, வழக்கம்போல் நிஷா மூவரும் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார்.

More News

பாலாஜி பாணியிலேயே பாலாஜியை வெறுப்பேற்றிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் கேரக்டர் ஒட்டுமொத்த முரண்பாடாக உள்ளதை பலமுறை பார்த்துவிட்டோம். திடீரென ஆத்திரத்தில் பொங்கி எழுவார், திடீரென நக்கலாக எதிராளியை குத்தி காட்டுவார்,

இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள்

சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம்: பிரபல நடிகரின் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு!!!

உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகப் போட்டியிடப் போகும் திரைப்படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

ஒரே ராக்கெட்டில் 60 செயற்கைக்கோள்… விண்வெளியில் புது புரட்சி!!!

ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா,