close
Choose your channels

ரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே சிரித்து கொண்டாலும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அந்த மொக்கை ஜோக்குகள் மிகப்பெரிய சோதனையாகத்தான் உள்ளது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கால்செண்டர் டாஸ்க்கில் நிஷா பேசிவிட்டு வந்தவுடன், டாஸ்க்கின்போது நிஷா அடித்த ஜோக்கை அர்ச்சனா குரூப் கலாய்க்கின்றது. முதலில் சோம் அதன்பின் ரியோ, அந்த ஜோக்கு நல்லாவே இல்லை, இனிமேல் அதை சொல்லாதே என்றும், டிவியில் பார்க்கும்போது அவ்வளவு கேவலமாக இருந்தது என்றும் கலாய்க்கின்றனர்.

டிவியில் பார்க்கும்போதே அவ்வளவு கேவலமாக இருந்ததே, நீ சொல்ற ஜோக்கை நாங்கள் நேரில் கேட்டால் எந்த அளவுக்கு கொடூரமாக இருக்கும் என நிஷாவிடம் ரியோ கூறுகிறார். இந்த அன்சீன் வீடியோவை பார்வையாளர்களும் கலாய்த்து வருகின்றனர். நிஷாவின் ஜோக்குகள் உங்களுக்கே கேவலமா இருக்கே, எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க’ என்ற ரீதியில் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment