வெளியேறினார் ரேகா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

  • IndiaGlitz, [Sunday,October 18 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா வெளியேறிவிட்டதை அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எவிக்சன் பிராசஸ் இன்று நடைபெறவிருக்கும் நிலையில் நேற்று ஆஜித், ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய மூவரும் காப்பாற்றப்பட்டனர். இதனையடுத்து ரேகா, சனம், பாலாஜி மற்றும் கேப்ரில்லா ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேறுவார்

இந்த நிலையில் ஏற்கனவே நடிகை ரேகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது

ரேகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேகாவின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேட் என்று பதிவு செய்யப்பட்ட போஸ்ட்டுக்கு ரேகா ‘ஹா ஹா’ என்று பதிலளித்துள்ளார். இதன்மூலம் ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது

View this post on Instagram

Ha ha????

A post shared by Rekha Harris (@rekhaharris) on Oct 18, 2020 at 1:20am PDT

More News

அறிமுக இயக்குனருக்கு ஆதரவு கொடுத்த விஜய் மனைவி: வைரலாகும் புகைப்படம்

நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்றும் அவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் 'கண்ணாமூச்சி' என்றும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்

ரஜினியுடன் கூட்டணியா? அமித்ஷாவின் அதிரடி பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்

உங்களுக்கு எது சொன்னா சந்தோஷம்: கமல் கேள்விக்கு சுரேஷ் அளித்த பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாளான இன்று சுவராஸ்யமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இன்றைய மூன்று புரமோக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.

வெற்றிமாறன் படத்திற்கான சூர்யாவின் கெட்டப்? வைரலாகும் புகைப்படம்

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகிறது

முதலில் வெளியேறும் போட்டியாளர் யார்? சஸ்பென்ஸை உடைக்கும் கமல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று முதல் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்ற சஸ்பென்ஸை கமல்ஹாசன் உடைக்கிறார்