பிக்பாஸ் போட்டியாளர்களின் வருமானம் எவ்வளவு? 106 நாட்கள் இருந்த பாலாவுக்கு இவ்வளவுதானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களின் வருமானம் எவ்வளவு? 106 நாட்கள் இருந்த பாலாவுக்கு இவ்வளவுதானா?
பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்கள் நடந்து நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
இதன்படி போட்டியாளர்களின் தினசரி சம்பளம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
ரேகா: ரூ.1 லட்சம் x 14 = 14 லட்சம்
சனம்ஷெட்டி: ரூ.1 லட்சம் x 63 = 63 லட்சம்
ஆரி: ரூ.85,000 x 105 + 50 லட்சம் = 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம்
சுசித்ரா: ரூ.80,000 x 49 = 39.20 லட்சம்
அர்ச்சனா: ரூ.75,000 x 77 = 57.75 லட்சம்
ரம்யா பாண்டியன்: ரூ.75,000 x 105 = 78.75 லட்சம்
கேப்ரில்லா: ரூ.70,000 x 102 + 5 லட்சம் = 76.40 லட்சம்
ஷிவானி: ரூ.60,000 x 98 = 58.80 லட்சம்
ரமேஷ்: ரூ.60,000 x 69 = 41.40 லட்சம்
வேல்முருகன்: ரூ.50,000 x 28 = 14 லட்சம்
நிஷா: ரூ.40,000 x 70 = 28 லட்சம்
சம்யுக்தா: ரூ.40,000 x 56 =22.40 லட்சம்
அனிதா சம்பத்: ரூ.40,000 x 84 = 33.60 லட்சம்
ரியோ: ரூ.35,000 x 105 = 36.75 லட்சம்
ஆஜித்: ரூ.15,000 x 91 =13.65 லட்சம்
சுரேஷ்: ரூ.10,000 x 35 =3.50 லட்சம்
சோம்: ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்
பாலா: ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் இருந்து ரன்னராக வெற்றி பெற்ற பாலாஜிக்கு தான் மிகவும் குறைவான சம்பளம் என்பதும் மேலும் இந்த தொகை அதிகாரபூர்வமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout