கமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் சாட்டையை கையில் எடுத்து ஒரு சில போட்டியாளர்கள் மீது வீச வேண்டும் என ஏராளமான பார்வையாளர்கள் வேண்டுகோள், கோரிக்கை விடுத்த நிலையில் உண்மையிலேயே அவர் சாட்டையை எடுத்து விட்டதாகவே இன்றைய இரண்டாவது புரமோவில் இருந்து தெரிய வருகிறது

ஆரி மற்றும் பாலாஜி சண்டை குறித்து இன்று கமல்ஹாசன் விசாரித்துவரும் நிலையில் இரண்டு பேரை கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ள வச்சுட்டேன் என்று பாலாஜி கூறியதாக ஆரி குற்றம்சாட்ட, ‘ஆரி நன்றாக கதை எழுதுவார்’ என்று பாலாஜி கிண்டலாக கமலிடம் கூறுகிறார்

அப்போது ’பாலாஜியிடம் பேசும்போது கையை கட்டிக் கொண்டு பேச வேண்டும் சார், இல்லை என்றால் பிரச்சனை ஆகிடும்’ என்று ஆரி சொல்ல அதன்பின் பாலாஜியை கலாய்த்து கொண்டே சாட்டையை கமல்ஹாசன் சுழற்றுகிறார் போல் தெரிகிறது

இதனை அடுத்து ’இருங்க இருங்க வெயிட் பண்ணுங்க எல்லாருக்கும் சார் வச்சிருக்காரு சாட்டை’ என்று ஆரி சந்தோசமாக கூறுவதிலிருந்தே பாலாஜிக்கு இன்று செம டோஸ் விழுந்திருக்கும் போல் தெரிகிறது

அதேபோல் இன்று மேலும் சில போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசனின் கண்டனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனிடம் இதைத்தான் பார்வையாளரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால் இன்றைய நிகழ்ச்சி படு சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

More News

தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே? எப்போது?

வங்க கடலில் உருவான நிவர் புயல் சமீபத்தில் தமிழகத்தை கரை கடந்து பெரும் சேதத்தை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சேதத்தின் மதிப்பே இன்னும் கணக்கிடாத நிலையில் தற்போது

கடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் என்பதும் மாலத்தீவில் இருந்து அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும்

வெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும்

அர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில் இன்று ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில் உள்ள கமல்ஹாசன், இந்த பிரச்சனைகளை அவரது அனுபவத்தின் மூலம்

கடல் மணலே படுக்கை: வைரலாகும் தமிழ் நடிகையின் ஹாட் பிகினி ஸ்டில்!

கடற்கரை மணலையே படுக்கையாகக் கொண்டு ஹாட் பிகினியில் படுத்திருக்கும் போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் ஹாட் ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது