பிக்பாஸ் டைட்டில் வின்னர் சாயல் தெரிய ஆரம்பித்துவிட்டது: கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76ஆவது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று கமல் தோன்றும் நாள் என்பதால் இன்றைய முதல் புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது

அதில் கமல் கூறியபோது ’இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கின்றன ஒரு வெற்றியாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க. இந்த வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுகளை நேர்மையாக விளையாடுகிறார்களா? என்பதை உங்கள் பிரதிநிதி ஆகிய நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்

உங்கள் தேர்வின் சாயல்கள் இந்த வாரம் முதலே தெரிய ஆரம்பித்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது என்பதை பார்க்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார்

குறிப்பாக வெற்றியாளர் யார் என்ற உங்கள் உங்கள் தேர்வின் சாயல் தற்போது தெரிய ஆரம்பித்து விட்டதாக கமல்ஹாசன் கூறும்போது, ‘ ரம்யா, ஆரி, ரியோ ஆகிய மூவரின் காட்சிகள் புரமோவில் தெரிவதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்று கமல்ஹாசன் மறைமுகமாக கூறுகிறாரா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்

More News

பிரதமரின் அலுவலகம் விற்பனைக்கா??? OLX இல் வெளியான விளம்பரத்தால் புது சர்ச்சை!!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நின்று வெற்றிப் பெற்றதன் மூலம் இந்தியப் பிரதமர் ஆனார்.

பேய்க்கு விழுந்த பிரம்படியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!!

கடந்த மே மாதம் பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட சென்னை இளைஞரின் மரணத்தில் புது திருப்பமாக அவரின் பிரேதச பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே கூறலாம் 

சித்ராவுடன் டேட்டிங் சென்றேனா? முதல்முறையாக மனம் திறக்கும் சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரை நடிகை சித்ரா சமிபத்தில் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை உலகிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் நாயகியா?

இயக்குனர் மோகன் இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது