கழுவி கழுவி ஊத்தும் கமல்: சிரித்து கொண்டே மழுப்பும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்று கமல் சொல்ல சொல்ல, அதை ஒரு நமட்டு சிரிப்புடன் பாலாஜி இருப்பது கமலுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும், ‘பாலாஜிக்கு அட்வைஸ் சொல்வது வேஸ்ட்’ என்றே தோன்றுகிறது

எந்த ஒரு டாஸ்க்காக இருந்தாலும் ரூல்ஸை மாற்றி தனக்கு தோன்று விதத்தில் விளையாடி வருகிறார் பாலாஜி. ஏற்கனவே ‘பாட்டி  சொல்லை தட்டாதே டாஸ்க்கை சொதப்பிய பாலாஜி, இந்த முறை மணிக்கூண்டு டாஸ்க்கையும் சொதப்பினார்.

இதனையடுத்து இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜியை டீஸண்டாக கமல் கழுவி கழுவி ஊத்தினார். குறிப்பாக ரூல்ஸை பிரேக் பண்ணாமல் விளையாடினால் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் டீமுக்கும் நல்லது என்று வழக்கம்போல் அறிவுரையாக இல்லாமல் டிப்ஸ் கூறுகிறார். ஆனால் கமல் சொல்வதை சீரியஸாக பாலாஜி கேட்டது போலவே தெரியவில்லை. அவர் சொல்ல சொல்ல சிரிப்பை அடக்கி கொண்டு பாலாஜி உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். இந்த சீசன் முடிவதற்குள் கமலின் சுயரூபத்தை ஒருநாள் பாலாஜி பார்த்துவிடுவார் என்றே தோன்றுகிறது

 

More News

பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? ராஜூ சுந்தரம் விளக்கம்!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்து விட்டதாக

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணம்: முதல்வர், முக ஸ்டாலின் போட்டி அறிவிப்பு!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ

வதந்தியை உண்மையாகி விடலாமா? அரசியலில் குதிக்க கஸ்தூரி முடிவு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவரது முன் நடிகை கஸ்தூரி பாஜகவில் சேருவார் என்ற வதந்தி இன்று காலை முதல் எழுந்து வந்தது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

ஏற்கனவே தென்கிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி

தூங்குனவங்களுக்கு ஓட்டு போடாதீங்க: பாலாவுக்கு சொல்றாரா? மக்களுக்கு சொல்றாரா கமல்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக அரசியல் பேசி வந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விட்டு வைப்பாரா?