சோம் - ரம்யா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா: ஜோடியை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்தின் டிரைலராக இருந்து வரும் புரமோஷன்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காத்திருக்கின்றனர் என்பதும் புரமோஷனே சிலசமயம் நிகழ்ச்சியை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள 3வது புரமோஷனில் போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது

இதில் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிந்து விளையாடவேண்டும். கொடுக்கப்படும் தூரத்தை செங்கலின் மேல் ஒருவர் நடக்க வேண்டும், இன்னொருவர் செங்கலை நகர்த்தி உதவி செய்ய வேண்டும் என்பதே இந்த டாஸ்க். எந்த ஜோடி குறைந்த நேரத்தில் இலக்கை அடைகிறார்களோ அந்த ஜோடியே இந்த டாஸ்க்கின் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவிக்கின்றார்

இதனையடுத்து சுசித்ரா-ரமேஷ், சோம் - ரம்யா, ரியோ-நிஷா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

கோரிக்கை மனுவை ஏற்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் அரசாங்க வேலை… தமிழக முதல்வரின் அதிரடி!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கடந்த 2018 ஜுன் மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்

பள்ளிகள் திறப்பது எப்போது? மதுரை உயர்நீதிமன்ற கி்ளை கருத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பாடல் பாடி நடராஜனை வாழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றாலும் ஐபிஎல் போட்டியின் ஹீரோவாக அனைவராலும் கருதப்பட்டவர் யார்க்கர் மன்னன் நடராஜன் தான் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஓடிடி படங்களுக்கும் இனி சென்சாரா? மத்திய அரசு புதிய உத்தரவு!

கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடி தளங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு பொழுதுபோக்கும் ஒரு அம்சமாக இருந்தது.

கொரோனா எனக்கு மரண பயத்தை காட்டிடுச்சு: தமன்னா

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் மூலம் குணமான நடிகை தமன்னா, கொரோனா தனக்கு மரண பயத்தை காட்டி விட்டதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது