கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே.

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் செய்யப்படும் காட்சிகள் உள்ளன. இன்றைய நாமினேஷன் படலத்தில் பெரும்பாலானோர் அனிதாவை நாமினேட் செய்தனர். அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அவரை நாமினேட் செய்கின்றனர். அனிதா சிடுமூஞ்சியாக இருப்பதாக சம்யுக்தா, நாமினேஷனுக்கான காரணத்தை கூறுகின்றார்.

அடுத்ததாக சுசித்ரா நாமினேட் செய்யப்படுகிறார். ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அவரை நாமினேட் செய்கின்றனர். அதன் பின்னர் பாலாஜியை சோம், ஆரி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, ‘பாலாஜிக்கு அவருடைய காதல் மறைப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆரியை பாலாஜி, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் சுசித்ரா, அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய நால்வர் நாமினேஷன் பட்டியலில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் வார்த்தையை நம்புங்கள், எந்த சேதமும் ஏற்படாது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவ மழை பெய்யும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மட்டுமின்றி

தீபாவளி கொண்டாடும் ரம்பாவின் க்யூட் குழந்தைகள்: வைரலாகும் வீடியோ!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா என்பதும் அதன் பின்னர் அவர் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு

பிக்பாஸ் லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பதும், கிட்டத்தட்ட கடந்த சீசனில் இறுதி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே

தமிழ் தொலைக்காட்சி நடிகர் வெட்டிக்கொலை: சென்னையில் பரபரப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜாக்குலின் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் தேன்மொழி. இந்த தொடரில் துணை நடிகராக நடித்த நடிகர் ஒருவர்