காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி, குறுக்கிட்ட கமல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 இன்றோடு 50 நாள் நிறைவு பெறுவதை அடுத்து இன்றைய முதல் புரோமோவில் அது குறித்த காட்சிகள் உள்ளன.

இன்றைய 50வது நாளில் ’இந்த ஐம்பது நாட்களில் இந்த வீட்டிற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை சுருக்கமாக ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என கமல் கூறுகிறார். இதனை அடுத்து முதலில் எழுந்த வந்த பாலாஜி ’இந்த வீட்டில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன், எப்படி நடக்க கூடாது என்பதையும் சொல்லிக் கொள்கின்றேன். ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் அது காதல் கிடையாது என்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கின்றேன் என்று பாலாஜி கூற அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் ’நீங்கள் வேகமாக எண்ணுகிறீர்களா இல்லையே’ என்று கூற அப்போது ஷிவானி உள்பட போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்.

நேற்றும் சரி இன்றும் சரி பாலாஜியை அவ்வப்போது கலாய்த்தும் டிப்ஸ் என்ற பெயரில் அறிவுரையும் கமல்ஹாசன் கொடுத்து வருவது அவரை டார்கெட் செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜியை அடுத்து மற்ற போட்டியாளர்களின் 50 நாட்கள் குறித்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை அடுத்தடுத்த புரமோ வெளியானதும் பார்ப்போம்.

More News

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் உதவியிருக்கின்றோம்: கமல்ஹாசன்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியினர் உதவி செய்துள்ளனர் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

நடிகர் ஜெய்யின் 'பிரேக்கிங் நியூஸ்' இணையத்தில் வைரல்!

'எங்கேயும் எப்போதும்' 'ராஜா ராணி' 'கலகலப்பு 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான இவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகிறது. இதனையடுத்து 50 நாளில் உங்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்க ஒவ்வொருவரும்

தலைவருடன் என்னுடைய இளவரசி: ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு

ஒரு பொய்யான தகவலால் ஒட்டுமொத்த மாநிலமும் முடக்கப்பட்ட சம்பவம்!!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணம் ஒன்றில் கடந்த புதன்கிழமை அன்று புதிதாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது.