கொட்டும் மழையில் பாலாஜியுடன் ரொமான்ஸ்: எங்கே போய் முடியுமோ சுசி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருந்த பாலாஜி-ஷிவானி ஜோடி திடீரென தற்போது ட்ராக் மாறியதை அடுத்து தற்போது பாலாஜியுடன் சுசித்ரா ரொமான்ஸ் செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழை மற்றும் வெயில் பாராது போட்டியாளர்கள் விடிய விடிய டாஸ்க்கை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கடும் மழை, இடி மின்னல், நடுநடுங்க வைக்கும் புயல் மற்றும் தூங்காமல் இரவோடு போராடி இறுதிகட்டத்தை நெருங்கும் மணிக்கூண்டு டாஸ்க்கில் வெல்ல போகும் அணி எது என்பது இன்று தெரிந்து விடும்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்கள் ஒருபுறம் கடும் மழையிலும் டாஸ்க்கில் சீரியஸாக விடிய விடிய தூங்காமல் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாலாஜி மற்றும் சுசித்ரா ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. இது எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

நரிக்கு ஆடு தோண்டிய குழி: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்!

நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றான 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் 'நெற்றிக்கண்' டீஸர் வெளியாகி உள்ளது

நடிகர் தவசியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது என்ன?

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட பல திரைப்படங்களில் கிராமத்து கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில்

விபத்தில் சிக்கிய குஷ்பு ! 

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ அக்கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் தவசிக்கு சிம்பு அளித்த மிகப்பெரிய தொகை!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் தவசி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பார்.

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்