பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற ’புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்த கேள்வியை நிஷா கேட்டு பொறுமையை சோதிக்க வைத்ததால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் அன்பு குரூப்பே உடைந்து விடுமோ என்ற நிலையும் இருந்தது

இந்த நிலையில் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனா அணியினர் மனிதர்கள் அணியாகவும், பாலாஜி அணியினர் ரோபோ அணியாகவும் விளையாட உள்ளனர். நேற்று டாஸ்க் என்றப் பெயரில் கொடுமைப் படுத்திய பாலாஜி அணியினர்களை பழிவாங்க அர்ச்சனா அணிக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது

ஆனால் இன்றைய டாஸ்க் தொடங்கும் முன்னரே பாலாஜி அணியினர் சுதாரித்து முன்கூட்டியே சில கண்டிஷன்கள் போடுவதை அர்ச்சனா அணியினர் ஏற்று கொள்ள மறுப்பதால் நடைபெறும் வாக்குவாதத்துடன் இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது. மேலும் இன்றைய டாஸ்க்கை பாலாஜி சீரியஸாக எடுத்து கொண்டது போலவே தெரியவில்லை.

More News

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திடீரென டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் ஆகும் பிரதமர்… காரணம் தெரியுமா???

நேற்று முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சாதி வாரியான கணக்கெடுப்புக்கு புதிய ஆணையம்… பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு!!!

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ

தனுஷ் படத்தில் பாடல் பாடிய தந்தை நடிகர்!

தனுஷ் நடித்த படத்தில் தந்தையாக நடித்த நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்

வேட்டியை மடிச்சி விட்டு நிவாரணப் பணியில் இறங்கிய எடப்பாடியார்!!!

தமிழகத்தில் நிவர், புரெவி எனும் இரண்டு புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரிசெய்து வருகிறது.