பிக்பாஸ் தமிழ் சீசன் 4: நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதியான போட்டியாளர்!

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் நடிகர் அபிஜித் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 82-வது நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அடுத்த வாரத்திற்கான தலைவர் யார் என்பது குறித்த டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த வாரம் ஆரியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் மூன்றாவது வாரம் இறுதி போட்டி என்பதால் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்த தப்பித்த ஆரி கிட்ட தட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது

பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் எவிக்ட் செய்யப்படுவார். இதனை அடுத்துள்ள 8 போட்டியாளர்களில் வாரம் இருவர் என வரும் இரண்டு வாரங்களில் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

கடவுள் இருக்கானா குமாரு? அர்ச்சனாவின் கேள்விக்கு 'பகவான்' வடிவில் பதிலளித்த பிக்பாஸ்!

கடந்த வாரம் சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் எவிக்சனில் இருந்து காப்பாற்றபட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த அறிவிப்பு அர்ச்சனாவுக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது.

நிழலில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ஜூலி: வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீராங்கனையாக தமிழக மக்களின் நன் மதிப்பை பெற்றவர் ஜூலி என்பது தெரிந்ததே.

சீயான் விக்ரமின் 'கோப்ரா' லேட்டஸ்ட் அப்டேட்: வைரலாகும் போஸ்டர்!

சீயான் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் அப்டேட்களை விக்ரமின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சற்றுமுன்

பாஜகவில் இணைந்த கமல் கட்சியின் முக்கிய பிரமுகர்!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவர் இன்று பாஜகவில் இணைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரிசார்ட்டில் போதை பார்ட்டி: போலீஸாரின் அதிரடி ரெய்டில் நடிகை கைது!

ரிசார்ட் ஒன்றில் போதை பார்ட்டி நடக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் நடிகை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது