மறுபடியும் முதலிடம் பிடித்த ஆரி: மற்ற இடங்களில் யார் யார்?

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே நடந்த கால் செண்டர் டாஸ்க்கின்போது 1 முதல் 13 வரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த பிக்பாஸ் கூறியபோது பல்வேறு வாதங்களுக்கு பின் ஆரி முதலிடத்தை பிடித்தார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள பால்&கேட்ச் டாஸ்க்கிலும் அவருக்கே முதலிடம் கிடைத்துள்ளது போல் தெரிகிறது

இன்றைய இரண்டாவது புரமோவில் முதலிடத்திற்காக ஆரி, ரியோ இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கோபித்து கொண்டு ரியோ எழுந்து சென்றார். அதன் பின் மீண்டும் முதலிடத்திற்கான வாக்குவாதத்தில் ஆரி, ரியோ ஈடுபட்டபோது ‘ஹெல்தியா பேசுங்க, ஏன் இர்ரிடேட்டிங்கா பேசுறிங்க’ என ஆரி கூற அதற்கு ரியோ, ‘நான் ஹெல்தியா தான் பேசிகிட்டு இருக்கேன், நீங்கள் ஹெல்தியா பேசலைங்கிறதை உங்களுக்கு புரிய வைக்கின்றேன்’ என்று ரியோ பதிலளித்தார்.

அதன்பின் ஆரி, ’இரண்டு பெண்கள் விட்டு கொடுத்ததால் தான் நீங்கள் பந்துகளை பிடித்தீர்கள் என்று கூற அதற்கு ரியோ, ‘யாரும் விட்டு கொடுக்கவும் இல்லை, விடவும் இல்லை’ என்று கூற இந்த வாக்குவதாம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் முதலிடத்தில் நின்றிருந்த ரியோ, அந்த இடத்தை விட்டுக்கொடுக்க அந்த இடத்தில் ஆரி நிற்பதுடன் வீடியோ முடிவடைவதால் மீண்டும் ஆரிக்கு முதலிடம் கிடைத்தது போல் தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

முதலிடத்தை பிடிப்பது யார்? ஆரி, ரியோ மீண்டும் மோதல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் பால்&கேட்ச் டாஸ்க்கில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர்

டேட்டிங் ஆப்பினால் வந்த வினை… ஒரே வாரத்தில் 16 லட்சத்தை இழந்த இளைஞர்!!!

பெங்களூர் நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடியில் ஒரே வாரத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

60 வருட பீட்சாவை இலவசமாக பெற்ற தம்பதி… இனி கொண்டாட்டத்திற்கு லீவே இல்லை!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதியினர் 60 வருடத்திற்கு சாப்பிடும் பீட்சாவை இலவசமாகப் பெற்று உள்ளனர்.

கொரோனாவுக்கு இடையில் தீவிரமாகும் விசித்திர நோய்?  பீதியை கிளப்பும் தகவல்!!!

கடந்த ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் வாய் வழியாக சென்று மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு கிளம்பியது.

சிம்புவின் அடுத்த படம்: டைட்டில், இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது