வனிதாவை காப்பாற்ற கொலைகாரி டாஸ்க்கா? நடத்துங்க பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டின் ரெளடி சூப்பர் ஸ்டார் வனிதா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளரும், ஒவ்வொரு பார்வையாளர்களும் விரும்பும் நிலையில் மக்களின் வாக்குகள் உண்மையாக எண்ணப்பட்டால் நிச்சயம் அவர் வரும் ஞாயிறு அன்று வெளியே போக அதிக வாய்ப்பு உண்டு.

ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாஷிகா, ஐஸ்வர்யாவை பிக்பாஸ் காப்பாற்றி கடைசி வரை கொண்டு போனது போல் வனிதாவையும் மீராவை இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸ் காப்பாற்றுவார் என்றே தோன்றுகிறது. அதற்கு அறிகுறியாக இன்று வனிதாவுக்கு கொலைகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் அவர் சாக்சியின் மேக்கப்பை அவரே கலைக்கும்படி செய்ய வேண்டும்.

வனிதா கிணற்றில் குதி என்றால் கூட கண்ணை மூடிக்கொண்டு குதிக்க தயாராக இருக்கும் சாக்சிக்கு மேக்கப்பை கலைப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. எனவே இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றதை காரணம் காட்டி வனிதாவை பிக்பாஸ் காப்பாற்றிவிடுவாரோ? என்ற ஐயம் தற்போது பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி மட்டும் நடந்தது என்றால் ஓட்டு போட்ட கோடிக்கணக்கான பார்வையாளர்கள் முட்டாளாகிவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
 

More News

வனிதா, மீராவுக்கு ஆப்பு வைத்த சக போட்டியாளர்கள்: பிக்பாஸ் மனசு வைப்பாரா?

பிக்பாஸ் வீட்டில் டாமினேட் செய்து வரும் வனிதாவும், பிரச்சனைகளை தூண்டிவிடும் மீராவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் பிக்பாஸ் வீடே அமைதிப்பூங்காவாக மாறிவிடும்.

'நேர் கொண்ட பார்வை' புதிய அப்டேட்: குஷியில் தல ரசிகர்கள்

தல அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது

லாஸ்லியாவில் பொறியில் சிக்கி தனியாளாக போகும் கவின்!

பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாகவும் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுக்கு கொக்கி போட்டு கொண்டிருக்கும் கவின் மீது ஆண் போட்டியாளர்கள் பொறாமையாகவும், பெண் போட்டியாளர்களில்

ஜெயம் ரவியின் 'கோமாளி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'கோமாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது.

பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு: மறுபரிசீலனை செய்ய பிரபல இயக்குனர் வேண்டுகோள்

நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அனைத்து