ஆரம்பத்தில் இருந்தே இதுதான் என்னோட பிளான்: சாண்டியின் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் ஷெரின் ஆகிய நால்வரை இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பது போன்ற காட்சிகள் அடுத்த புரமோவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ‘நீங்கள் என்னதான் ஃபீல் பண்ணி அழுதாலும் கொஞ்சம் கேமை சேஃபா விளையாடுவது போல் தெரிகிறதே' என்ற கேள்விக்கு பதிலளித்த சாண்டி, ‘எனக்கு ஜாலியா இருக்கணும், நான் வெளியே என்ன செய்தேனோ, அதைத்தான் இங்கேயும் செய்தேன். அதை நீங்க என்னோட திட்டமா எடுத்துகிட்டாலும் எடுத்துகிட்டாலும், அல்லது அதற்கு என்ன பெயர் வைக்கணுமோ வைத்து கொள்ளலாம். இப்ப நான் பண்றது அதுதான் அப்படின்னா தாராளமா நீங்க அதுவாவே எடுத்துக்கிடலாம். அதில எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை’ என்று கூறினார்.
மேலும் என்னை பொருத்தவரைக்கும் நான் உள்ளே ஜாலியா இருக்கணும் மத்தவங்களையும் ஜாலியா இருக்க வச்சுக்கிடனும், அதுதான் ஆரம்பத்தில் இருந்தே என்னோட பிளான்’ என சாண்டி கூறினார்
Promo 3 ?? #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/zt2zptz4yu
— (ᴋᴏᴘɪᴛʜᴀ)?? (@Kuttymaa_) October 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com