வேற வழியில்ல குருநாதா! சாண்டி நாமினேட் செய்த இருவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடந்து வருகிறது. இதுவரை மோசமாக விளையாடியவர்களை நாமினேஷன் செய்த போட்டியாளர்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதால் நன்றாக விளையாடுபவர்களை நாமினேஷன் செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் தான் கடினமான போட்டியை தருவார்கள் என்பதால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

அந்த வகையில் இன்று சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரையும் சேரன் நாமினேட் செய்த நிலையில் தற்போது சேரன் மற்றும் ஷெரின் ஆகிய இருவரையும் சாண்டி நாமினேட் செய்கின்றார். ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு யார் கடினமான போட்டி கொடுக்க வாய்ப்பு இருக்கின்றதோ அவர்களை நாமினேட் செய்து வருவதால் இன்றைய நாமினேஷன் படலம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இனிமேல் நாமினேஷனில் சிக்கும் போட்டியாளர்கள் வெற்றி பெற்றாலும், வெளியேற்றப்பட்டாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. சேரன், சாண்டியை தவிர மற்ற ஐந்து பேர் யார் யாரை நாமினேட் செய்கின்றனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்

More News

கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு.

கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்

மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

Read more at: https://www.sify.com/movies/nayanthara-to-relax-her-policy-for-bigil-audio-launch-news-tamil-tjqkgobjieecd.html

அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ'

மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.