கவினை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்: கூட்டணியில் பிளவா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கவின் தலைமையில் ஒரு ஜாலியான கூட்டணி இயங்கி வந்தது. இந்த கூட்டணி பிரச்சனை என்று வரும்போது ஒரே குரலில் பேசியதால் எதிர்த்தரப்புக்கு இக்கட்டான நிலையும் ஏற்பட்டது

நட்புக்கு உதாரணம் என கவின் - சாண்டி, கவின் - தர்ஷன் ஆகியோர் இருந்து வரும் நிலையில் இன்றைய நாமினேஷன் படலத்தில் திடீரென கவினை முகினும், தர்ஷனும் நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் தேவையில்லாத சில வேலைகளை செய்வதாக கவினை நாமினேட் செய்ததற்கான காரணத்தை அவர்கள் தெரிவித்தனர். அதேபோல் கவினை சேரனும் நாமினேட் செய்கிறார். 

இன்றைய முதல் புரமோவில் வந்த காட்சிகளில் மூன்று பேர் கவினை நாமினேட் செய்துவிட்டதால் கவின் நாமினேஷன் படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷெரின், வனிதா, லாஸ்லியா, சாண்டி ஆகியோர் யாரை நாமினேட் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சேரனை மீட்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு அஜித், விஜய் பட இயக்குனர் கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் அவமதிக்கப்படுவதாகவும், அவர் கஷ்டப்படுவதை காண சகிக்க முடியவில்லை என்றும்,

'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் 'சென்சார்' தகவல்

விஜய் நடித்து வரும் 'பிகில் ' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை இந்துஜா. இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சூப்பர் டூப்பர்'. இந்த படத்தில் துருவா என்ற நடிகர் நாயகனாக நடித்து

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதி படம்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்துடன் ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்

அமேசானுக்கு மட்டுமல்ல, சென்னைக்கு ஆபத்து: சீமான் எச்சரிக்கை அறிக்கை

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த இரண்டு வாரங்களாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தீயை அணைக்க பிரேசில் எடுத்த முயற்சிகள் யாவும்

20 வருடங்களுக்கு பின்னும் 70% சார்ஜ் இருக்கும் மொபைல் போன்!

தற்காலத்தில் மொபைல் போன் என்பது அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. மொபைல் போன் இல்லாமல் வாழவே முடியாது