உங்கள காலி பண்றதுதான் என் பிளான்: சாண்டியிடம் கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது

இதுவரை நட்புக்கும் நண்பர்களுக்கும் விட்டுக்கொடுத்தவர் தற்போது டைட்டிலை ஜெயிக்க களமிறங்கிவிட்டார் என்று தெரிகிறது. நண்பர்களுக்காக விட்டுக்கொடுப்பேன் என்று தான் சொல்லவில்லை, நண்பர்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்பது மட்டுமே தனது எண்ணம் என்று கூறும் கவின், இந்த போட்டியில் நான் பர்ஸ்ட் வர முடிவு செய்துவிட்டதாகவும், உங்கள் எல்லோரையும் அடிச்சு தூக்கிவிட்டு முன்னால் செல்ல முடிவு செய்துவிட்டதாகவும், என்னை பத்தி எல்லோரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கிங்க, உங்க எல்லோரையும் காலி செய்துவிட்டு போறேனா? இல்லையான்னு பாருங்க என்று ஆவேசமாக பேசுகிறார்

கவின் இவ்வாறு பேசியதை சேரன் அதிர்ச்சியுடனும், லாஸ்லியா புன்சிரிப்புடனும், சாண்டி சவாலுக்கு தயார் என்பது போலவும் பார்த்து வருகின்றனர். இந்த உரையாடலில் இருந்து போட்டி இனிமேல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்:

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும்

இணையத்தில் வைரலாகும் 'இந்தியன் 2' படத்தின் கதை! 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடனே அந்த திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி வசூலில் பெரும் பகுதியைப் பாதித்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருபடி மேலே போய்

ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'.

மீண்டும் தல-தளபதி படங்கள் மோதுகிறதா?

கடந்த 2014ஆம் ஆண்டு தல அஜித் நடித்த 'வீரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது