பிக்பாஸ் நாமினேஷன்: இந்த வாரம் சிக்கியவர்கள் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த வாரம் சுவாரஸ்யத்திற்காக ஒப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பலருடைய உண்மை முகம் தெரிந்ததே. குறிப்பாக சாக்சியின் உள்மனம் வெளியே வந்தது. இந்த நிலையில் இன்று யார் யார்? நாமினேஷனில் சிக்கினர் என்பதை பார்ப்போம்.

சாக்சி: சரவணன், கவின்
மதுமிதா: கவின், சாக்சி
லாஸ்லியா: மதுமிதா, சாக்சி
ஷெரின்: கவின், லாஸ்லியா
ரேஷ்மா: சேரன், கவின்
கவின்: ரேஷ்மா, மதுமிதா
சேரன்: கவின், ரேஷ்மா
சாண்டி: மதுமிதா, அபிராமி
முகின்: ரேஷ்மா, மதுமிதா
அபிராமி: கவின், மதுமிதா
சரவணன்: சாக்சி, அபிராமி
தர்ஷன்: மதுமிதா, ரேஷ்மா

இறுதியில் மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக நாமினேஷன் ஆன சரவணன், சேரன் ஆகியோர் இந்த வாரம் தப்பிவிட்டனர். லாஸ்லியாவை ஒரே ஒருவர் மட்டும் நாமினேஷன் செய்ததால் அவரும் தப்பிவிட்டார். சாண்டி, முகின் வழக்கம்போல் நாமினேட் ஆகவில்லை. அதேபோல் இந்த வாரம் தர்ஷன் கேப்டன் என்பதால் அவரும் நாமினேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஐவரில் யார் வெளியேறுவார்கள் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தல 60' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

அமமுகவில் இருந்து விலகும் பிரபல தமிழ் நடிகர்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார் என்பதும், அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்

இதையெல்லாம் டிரெண்ட் செய்யலாமே! அஜித் விஜய் ரசிகர்களுக்கு அஸ்வினின் வேண்டுகோள்

சமூக இணையதளம் என்பது மிகப்பெரிய ஆயுதம் என்பதும், இதனால் சாதிக்க முடியாத பல விஷயங்களை சாதிக்கலாம் என்பதும் பல நிகழ்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

'அத்த நீ செத்த', நாமினேஷனில் சிக்கும் லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் ஓப்பன் நாமினேஷனில் ஏற்கனவே லாஸ்லியா, மதுமிதாவையும், சாக்சி கவினையும் நாமினேட் செய்துள்ள

நடுக்காடு, கையில் துப்பாக்கி: ஒரு த்ரில் பயணத்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுப்பயணம் செய்யாத நாடு இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் இருந்ததை விட வெளிநாட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வதுண்டு