இதுக்கு பெயர் ஃப்ரெண்ட்ஷிப்பா? முகினுக்கு கமல் வைக்கும் கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் சுறுசுறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது

இன்றைய புரமோ வீடியோ ஒன்றில் கமல்ஹாசன், 'ப்ரெண்ட்ஷிப் மூன்று வகைப்படும். ஒன்று பிரெண்ட்ஸ், இரண்டாவது குளோஸ் பிரெண்ட்ஸ், மற்றொன்று நம்மையே குளோஸ் செய்ற பிரெண்ட்ஸ் என்று கூறுகிறார்.

அவர் பிரெண்ட்ஸ் என்று கூறும்போது கவின் - தர்ஷனும், குளோஸ் பிரெண்ட்ஸ் என்று கூறும்போது அபிராமி - முகினும், நம்மளையே குளோஸ் செய்யும் பிரெண்ட்ஸ் என்று கூறும்போது முகின் - சாக்சி ஆகியோர்கள் காட்சிகள் திரையில் வருகிறது.

கவினை அடுத்து முகினும் ஒரே நேரத்தில் அபிராமியிடமும் சாக்சியிடமும் நெருக்க இருக்க முயன்றதால் இந்த வாரம் ஒருசில பிரச்சனைகள் ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இதுகுறித்து முகினிடம் இன்று கமல் வைக்கப்போகும் கேள்விகளும், அதற்கு முகின் தரப்பில் இருந்து கூறப்படும் பதில்களும் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தர்ஷன், ஷெரினுக்கு திருமணம் செய்து வைக்கின்றாரா கஸ்தூரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ள கஸ்தூரி சக போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து வரும் நிலையில் இன்று கமல்ஹாசன் முன் கஸ்தூரி முதல்முறையாக தோன்றுகிறார்.

கேரள வெள்ளம்: உடனடியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

புயல், கனமழை, வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் வரும்போதெல்லாம் சினிமா ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்து வருவது தெரிந்ததே.

இணையத்தில் வைரலாகும் ரகுல் ப்ரீத்திசிங் லிப்கிஸ் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ரகுல் ப்ரீத்திசிங் நடித்த 'மன்மதுடு 2' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும்  ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை

ஜிவி பிரகாஷின் அடுத்த பட இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

'இந்தியன் 2' படத்தின் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.