பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளி

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பத்து நாள்களில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக மகத், யாஷிகா ஆனந்த் வருகை தந்த நிலையில் அதனையடுத்து ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோர்வருகை தந்தனர்.

இந்த நிலையில் தற்போது கடந்த சீசனில் இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளார். ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே நுழையும் அவரை சாண்டி உள்பட போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

லாஸ்லியாவின் கைகோர்த்து நடனம் ஆடும் ஐஸ்வர்யா தத்தா, மற்றவர்களிடம் உற்சாகமாக பேசுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தனக்கு 5 படங்கள் ஒப்பந்தமாகி இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சி ஐஸ்வர்யாவால் கலகலப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

6 மாதத்தில் கட்சி, 2021ல் முதல்வர்: ரஜினி குறித்து பிரபல அரசியல்வாதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்து அதன்பின் அதற்கான பணிகளை செய்து வந்தார். கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும்,

என்னால ஃபைனல்ஸ் போக முடியாது: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் கவினின் வெளியேற்றத்தால் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

'பிகில்' ஆடியோ விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பேசிய ஒரு விஷயம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை

சீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் கூறி, அபராதம் வசூலிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது

ஆன்லைனில் திரையரங்க டிக்கெட்டுக்கள்: அரசே விற்பனை செய்ய ஆலோசனை

திரையரங்க டிக்கெட்டுகள் தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் அரசே ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட்டுக்களை விற்பனை