மீராவின் நம்பிக்கை வீண்போகாது! குறும்படம் போடும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மீராவை கமல் வறுத்தெடுத்தார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் அதனை மெய்ப்பிப்பது போல் மீராவை கமல்ஹாசன் கிண்டலாக குத்திக்காட்டியுள்ளார். இதற்கு பார்வையாளர்களிடம் இருந்து மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் இந்த புரமோவில் மேலும் கூறியபோது, 'என்ன நடந்தது என்பதை நாங்களும் பார்த்தோம், மீராவும் சொன்னார்கள். மீரா, உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன? யாரையும் குற்றஞ்சாட்டலாம், ஆனால் குற்றச்சாட்டு அப்படி வரவில்லை' என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. மீரா எங்கள் மீது நீங்கள் ஒரு நம்பிக்கை வைத்து இருந்தீர்கள். இதெல்லாம் வீடியோவில் போட்டு காட்டுவார்களா? என்று, அந்த நம்பிக்கை வீண் போகக்கூடாது. உங்களுக்கு வீடியோ, எங்களுக்கு குறும்படம் என்று கூறினார்.

மேலும் மீரா தன்னை சேரன் எவ்வாறு இடுப்பை பிடித்து தள்ளிவிட்டார் என்று கூறினாரோ, அதேபோல் சாண்டியை மீரா இடுப்பை பிடித்து தள்ளிவிட்ட காட்சியும் கமல் பேசும்போது வீடியோவில் இருந்தது. இன்றைய குறும்படம் மீராவுக்கு ஒரு சரியான சவுக்கடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் பக்கா ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டிசைன்

'ஜோதிகா'தான் எனது ஜாக்பாட்: சூர்யா

ஜோதிகா, ரேவதி நடித்த 'ஜாக்பாட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

போஸ்டர் வச்சதுக்கே பட்டாசு வெடித்து கொண்டாடிய 'தல' ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும்

சிவகார்த்திகேயன் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்: பார்வையாளர்கள் நிம்மதி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு  கிடைத்துள்ளது