பிக்பாஸ் தமிழ் பிரபலத்தின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் ரியோ என்பதும் இவர் பிக்பாஸ் டைட்டிலை பெறவில்லை என்றாலும் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து மிக அபாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் ரியோ நடித்த திரைப்படம் ’பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே திரையிடப்பட்டது என்பதும் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This time planning is good ,haha,
— Badri Venkatesh (@dirbadri) December 11, 2021
Our efforts to make you smile will be validated for sure. Enjoy folks @nambessan_ramya @rio_raj @thisisysr @positiveprint_ @gobeatroute @vijaytelevision @DoneChannel1 @SonyMusicSouth #planpannipannanum from Dec 30th pic.twitter.com/Y5KIcCQdgw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com