பிக்பாஸ் சீசன் 4: 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விஜய்டிவியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக கசிந்து வந்தது. இதில் ஒருசிலர் விலகியதாகவும், சம்பளம் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் வெளியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் தற்போது குறித்த விபரங்கள் தற்போது கசிந்துள்ளது. இதோ அந்த பட்டியல்.

1. ரம்யா பாண்டியன்
2. அர்ச்சனா
3. அனுமோகன்
4. ஆரி,
5. ரியோ ராஜ்
6. வேல்முருகன்
7. ஆஜீத்
8. பாலாஜி முருகதாஸ்
9. அறந்தாங்கி நிஷா
10. அனிதா சம்பத்
11. ஜித்தன் ரமேஷ்
12. கேப்ரில்லா
13. சுரேஷ் சக்கரவர்த்தி
14. ஷிவானி நாராயணன்
15. ரேகா
16. சனம்ஷெட்டி

 

More News

ரஜினியின் அரசியல் முடிவுக்கு திடீர் ஆதரவு அளித்த சீமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தேதியில்

பிக்பாஸ் தொடங்கும் நாளில் போட்டியாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம்

தனுசுக்கு ஒரு வருடம், விஜய்சேதுபதிக்கு இரண்டாவது வருடம்: இணையத்தில் வைரல் 

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகி விட்டது என்பதும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த '96' திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடம் ஆகி விட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜே அர்ச்சனா இல்லை: உறுதி செய்த புகைப்படம்

இன்று தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலசந்தர் பட நடிகர்! பரபரப்பு தகவல்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கவுள்ள நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது