எம்ஜிஆர் கெட்டப்பில் பிக்பாஸ் சுரேஷ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் ஆரம்பத்தில் சில வாரங்கள் இவர் மிக திறமையாக விளையாடி இளம் போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென அவர் ஒரு சில நாட்களிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆர்மிகள் அமைத்து ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்துவரும் நிலையில் சமீபத்தில் அவர் எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களான வனிதா உள்பட ஒருசிலர் எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் எடுத்த செல்பி புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இறுதிப் போட்டியில் பேட்டிங்கை துவங்கிய இந்தியா!

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம்: நீட் தேர்வு குறித்து சூர்யா அறிக்கை!

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம் என்றும், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அகரம் பவுண்டேசன் சார்பில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா

ரவுடி பேபி சூர்யாவை கவனிங்க....!போலீசிடம் கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்....!

யுடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதனை, நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.

சுதந்திர இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்த சாதனை நாயகன் உயிரிழப்பு!

இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு தடகளப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்தவர் மில்கா சிங்.

லூசிபர் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு… இந்தப் படத்திலும் மோகன்லால் இருப்பாரா?

“லூசிபர்” வெற்றிக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.