கண்கவர் உடையில் பிக்பாஸ் சுசி: அருகில் இருக்கும் இளைஞர் யார்?

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் பாடகி சுசி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பாலாஜியுடன் மட்டும் நெருக்கமாக இருந்ததாகவும் மற்ற போட்டியாளர்களுடன் ஒன்றவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்தது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் ஒருசில கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக கமல் குறித்து அவர் பதிவு செய்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது



இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவரும் சுசித்ரா தற்போது ஆற்றங்கரையில் ஒரு பாறையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.



ஆற்றங்கரையில் உட்கார்ந்து அரசியல் பேசுவது ஒரு சுகம் என்றும் தேக்கடியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரண்ட்ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி என்றும் லவ்வுக்கு ஏது கியாரண்டி என்றும் அவர் கேப்ஷனாக தெரிவித்துள்ளார்

More News

விவசாயிகள் போராட்டம்: ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்த சச்சின், லதா மங்கேஷ்கர்!

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்தார்.

'டான்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'டான்' குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள்

'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது ஒன்று தான் காரணம்: சிம்பு

சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு என ஒரு பார்வை உள்ளது. அந்த பார்வையை மாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை இந்த 'மாநாடு' படம் கொடுத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்

சூரி ஹீரோவாகும் படத்தில் நானும் நடிப்பது சந்தோஷம்: விஜய்சேதுபதி

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோசம் என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறியுள்ளார் 

சிவகார்த்திகேயனின் 'டான்' பட நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'டான்' என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.