நான் இப்போது அந்த மனநிலையில் இல்லை: பிக்பாஸ் ஷிவானியின் க்யூட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் தினமும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷிவானி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போதும் அவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் ஷிவானி தனது ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேப்ஷனை பதிவு செய்வார் என்பதும் அவை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஷிவானி ஒரு செம க்யூட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து அதில் கேப்ஷனாக, ‘நான் இப்போது கேப்ஷன் பதிவு செய்யும் மனநிலையில் இல்லை’ என்று கூறியுள்ளார்
இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படமும் வழக்கம்போல் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments