பிக்பாஸ் ஷெரினின் பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் இவர்தான்: வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,December 16 2020]

தமிழ் திரையுலகில் தனுஷ் அறிமுகமான ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய நடிகை ஷெரின், அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தமிழில் நடித்த திரைப்படம் ’நண்பேண்டா’ என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரினுக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பதும் அதன் மூலம் அவர் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷெரின் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவருடைய புகைப் படங்கள் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் அவர் வளர்த்துவரும் செல்லப் பிராணியான பூனை அவருக்கு தலைசீவி விடுவது போன்ற காட்சி உள்ளது. இதனை அடுத்து அவர் தனது பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப்மேன், தான் வளர்த்து வரும் பூனை தான் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ள அடுத்த தமிழ் நடிகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் சில மாதங்களாக இருந்த நிலையில் சமீபகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

முதல்வரை சந்தித்த பிக்பாஸ் சரவணன்: என்ன காரணம்?

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

உதயநிதியுடன் கமல்ஹாசன் சந்திப்பு… கூட்டணி பேச்சுவார்த்தையா???

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் நிதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும்

உருளைக் கிழங்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்… கதிகலங்க வைக்கும் தகவல்!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கை மெருகேற்றுவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் தூவப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் செல்லப் பூனைகளை விட்டு தள்ளியே இருங்கள்… எச்சரிக்கும் புதிய அறிவிப்பு!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தை விஞ்ஞானிகள் தற்போது வரை வெளியிட்டு வருகின்றனர்.