செம கிளாமர் வொர்க்-அவுட் போட்டோஷூட்: வைரலாகும் ஷெரீன் புகைப்படங்கள்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை எடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வான ஷெரின் பல கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் பிங்க் நிறத்தில் கிளாமர் உடை அணிந்த ஷெரின், வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பித்து வருகின்றன என்பதும் நெட்டிசன்களின் வித்தியாசமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments